Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – வைரவபுளியங்குளத்தில், இன்று (09) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்தநிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்..
வவுனியா நகரில் இருந்து திருநாவற்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த ஓட்டோவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதன் பொது, மோட்டார் சைக்கிளில் பயணித்த த.பிரகலாதன் (வயது 45) என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026