Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தைப் பாதுகாப்பதற்கும் அதனை அழகுப்படுத்துவதற்குமான விசேட கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் உள்ள குளத்தைப் பாதுகாக்க வேண்டிய நீர்ப்பாசனத் திணைக்களம் அதில் போதிய அக்கறையின்றி காணப்படுகிறதெனக் குற்றஞ்சாட்டிய அவர், கிளிநொச்சி குளத்தின் எல்லைகள் தொடர்பான நில அளவை வரைபடம் வரையப்பட்டு, ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக் கிளிநொச்சி நில அளவைகள் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago