2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விளக்குவைத்தகுளத்தில் செல் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில், வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், அங்கு வெடிபொருள் இருப்பதை அவதானித்து, அது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், வெடிபொருளை மீட்டு, அதனை செயலிழக்கச் செய்யவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .