Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குழப்பிட்டிச் சந்தியில் வைத்து சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு, கிளிநொச்சி – பாரதிபுரத்தில், 13 இலட்சத்து 43 ஆயிரத்து 535 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு, இன்று (29) அமைச்சர் சுவாமிநாதனால் கையளிக்கப்பட்டது.
36 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
7 hours ago
09 May 2026