Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் - பியர் கேம்பலஹவுஸ் பிரதேசத்தில், நேற்று முன்தினம் (18) இரவு 8 மணியளவில், வீடொன்று எரிந்து முற்றாக சேதமடைந்ததுள்ளது.
இதன்போது, சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், மன்னார் பிரதேச உறுப்பினர்களான எம்.நயீம், புனிதா மற்றும் டிப்னா ஆகியோர் வருகைத் தந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
26 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago