2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வீட்டில் இருந்து சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மல்லாவி, புகழேந்தி நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, நேற்று (10), ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புகழேந்தி நகர், நமளங்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X