Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு – துணுக்காய், உயிலங்குளம் இந்திய வீட்டுத் திட்டத்தில் இருந்து, மக்கள் வௌியேறி வருகின்றனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்ட வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது, உடைந்து விழும் நிலையில் காணப்படுதன் காரணமாகவே, இங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீட்டுத் திட்டத்தில், தற்போது 26 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago