Niroshini / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில், நேற்று (06) மாலை, டாட்டா ரக வாகனம் ஒன்று, வீட்டொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன் வாகனம் பலத்த சேதமடைந்ததுள்ளதாகத் தெரிவித்த ஈரப்பெரியகுளம் பொலிஸார், வீட்டு மதிலும் உடைந்துள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்ர டாட்டா ரக வாகனம், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago