Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஹோட்டல் பட்டதாரிகளின் சங்க உறுப்பினர்களின் அனுசரணையுடன், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால், ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க சார்பில், 64ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் வைத்தியசாலைக்கு சென்று இவற்றைக் கையளித்தார்.
மெத்தைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துடைப்பான் மற்றும் ஆடைகள் என்பன இவற்றில் உள்ளடங்கியிருந்தன.
19 minute ago
42 minute ago
47 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
47 minute ago
57 minute ago