Niroshini / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள், அண்மையில் பெறப்பட்டிருந்தன.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் இரண்டு வைத்தியர்கள், இராணுவ வீரர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை, அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago