2025 ஜூலை 05, சனிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்பட்டு வரும் 2013/2015 கல்வியாண்டுக்கான கல்விமாணிப்பட்டக்கற்கை நெறியின் பகுதி - 2 பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இக்கற்கை நெறியினை கிளிநொச்சிப் பிராந்திய நிலையத்தில் தொடர்கின்ற பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தகமை பெற்ற ஆசிரிய மாணவர்கள், எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பக்குமாறு கிளிநொச்சிப் பிராந்திய நிலைய இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பப்படிவங்கள் கடந்த 20ஆம் திகதி தொடக்கம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பிராந்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டு வருவதாகவும் குறித்த ஆசிரிய மாணவர்கள் அனைவரும் உரிய படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி உரிய கட்டணத்தை வங்கியில் வைப்புச் செய்த பற்றுச்சீட்டினையும் இணைத்து 24 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இணைப்பாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .