சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்று மாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் கோரி, நாளை (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களையும் ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் அலுவலகமான அறிவகம் வேண்டியுள்ளது.
மேற்குறித்த விடயம் தொடர்பாக, தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, முழுமையான ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டுள்ளன.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago