Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் தனது கருத்தை தெரிவிக்கையில் கடந்த வருட இறுதியில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த சந்தர்ப்பத்தில் மக்களது நலன்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தம்மால் இயன்ற உலர் உணவுப்பொதிகளை வழங்கி அவர்களை இரவு 10 மணியளவில் சந்தித்து உரையாடிய வேளை குறித்த கிராம மக்கள் தமது குறைகளாக இரண்டு முக்கிய விடயங்களை அமைச்சரிடம் முன்வைத்திருந்தனர்.
அவையாவன தமது முன்பள்ளிக்கு தளபாடங்கள், மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த தமது கிராமத்துக்கான பிரதான வீதியையும் புனரமைத்துத்தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவை இரண்டையும் 2016 ஆம் ஆண்டு தான் செய்துதருவேன் என்று அன்றய தினமே வாக்குறுதி வழங்கிச் சென்ற அமைச்சர் முதல்கட்டமாக 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்பள்ளிக்கான தளபாடத்தொகுதியை தமது நிதியில் வழங்கியிருந்ததோடு தற்போது குறித்த இரண்டாவது வேண்டுகோளையும் இன்றய தினம் நிதியை ஒதுக்கி மக்களது வேண்டுகோளுக்கு தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதை இட்டு தாமும் தமது பிரதேச மக்களும் நன்றியோடு நினைப்பதோடு, அமைச்சரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago