2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'புது வெளிச்சம்' பயிற்சிப் பட்டறை

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான 'புது வெளிச்சம்'  ஆற்றுப்படுத்தல் பயிற்சிப் பட்டறை  நேற்று (28) காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அத்தோடு, மாலை 2.00 மணிமுதல் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்திலும் இடம்பெற்றது

தமிழகத்தின் கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .