2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியாவில் 06ஆவது திவிநெகும வலயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தின்  06ஆவது  வலயத்திற்கான அலுவலகம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள  சமுர்த்தி மகா சங்க கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவந்த சமுர்த்;திச் சங்கம், திவிநெகும சட்ட நிறைவேற்றத்தின் பின் வடமாகாணத்திற்கான திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்து.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  ரிஷாட் பதியுதீன்;, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி,  வடமாகாண அரசாங்க அதிபர்கள், அரச திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .