2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் விடுதலை

Kanagaraj   / 2014 ஜனவரி 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொசரியன் லம்பெட்

மன்னார், தாழ்வுபாடு கடலில் மீன்பிடித்துகொண்டிருந்த போது கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச்சேர்ந்த 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்ற நீதவான் அனந்தி கனகரட்னத்தினால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு இழுவைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .