2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

17 ஆம் திகதி டெலோவின் பொதுக்குழுக்கூட்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) வின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  கடந்தகால நிலவரங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X