எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் வங்காலை கடற்பகுதியில் 184 கிலோ 200 கிராம் நிறையுடைய சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று (10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபரையும் கடற்படையினர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago