2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவில் மருத்துவ முகாம்

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

ஜமாகத்தே இஸ்லாமின் அமைப்பின் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் சிற்பிக்குளத்தில் மருத்துவ முகாமொன்று நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

இம் முகாமின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்களும் கலந்துகொண்டு இலவச மருத்துவங்களை பெற்றுக்கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிராமங்களை அடிப்படையாக கொண்டு மேற்படி அமைப்பினர் இலவச மருத்தவ முகாம்களை வவுனியாவின் பல பாகங்களிலும் நடத்தி வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X