2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு கடனுதவி

Super User   / 2013 ஜனவரி 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


புனர்வாழ்வு பெற்ற மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 164 முன்னாள் போரளிகள் சுய தொழிலை மேற்கொள்வதற்கான கடனுதவிகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால்  வங்கிகள் ஊடாக இந்த கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மன்னார் மாவட்ட செயலாளர் சரத் ரவீந்திர உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X