2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

வேட்பாளரின் வாகனம்மோதி மாடு உயிரிழப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் மோதியதில் மாடு ஒன்று ஸ்தலத்திலிலேய உயிரிழந்துள்ளது.

முள்ளியவளைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் வாகனம் பகுதியளவு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .