2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மல்வில், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சிவகருணாகரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சி - மல்வில், மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு நேற்று திங்கட்கிழமை மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.

மல்வில் பகுதிக்கு 136 மில்லியன் ரூபா செலவிலும்; ஸ்கந்தபுரம் பகுதிக்கு 175 மில்லியன் ரூபா செலவிலும் மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் சத்தியசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், வடக்கின் வசந்தம் மின்விநியோகத் திட்ட முகாமையாளர் குணசீலன், வடக்கின் வசந்தம் மின் இணைப்பு பொறியியலாளர் அமில டயஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X