2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இல்ல திறப்பு விழா

Kanagaraj   / 2014 மே 28 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் சிறுவர்கள், பெண்கள் விழிப்புணர்வு மையமான தாமரை இல்லத்தை, சிறுவர், பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த புதன்கிழமை (28) திறந்து வைத்தார்.

ஏற்கனவே இருந்த கட்டிடத் தொகுதியொன்றில் திறந்து வைக்கப்பட்ட இந்த இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண்கள் சிறுவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் நிலையமாக செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சிறுவர்கள் பெண்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X