2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரி. உயர்ஸ்தானிகர் - மன்னார் அரசாங்க அதிபர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 மே 29 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கிங்கிற்கும்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவுக்கும் இடையிலான சந்திப்பு மாவட்டச் செயலகத்தில்  இன்று வியாழக்கிழமை (29) காலை நடைபெற்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கிங் 02 நாள் விஜயத்தை மேற்கொண்டு  மன்னார் மாவட்டத்திற்கு புதன்கிழமை (28) வருகை தந்தார்.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் டானியல் பெயின்டர், மன்னார் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர்  நந்தினி ஸ்ரான்லி டி மெல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X