2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் இன்று (18) பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தாழ்வான பிரதேசங்களில் நீர் தேங்கியுள்ளதுடன் வவுனியா மன்னார் வீதியில் அதிகளவான நீர் வீதியை மேவி செல்கிறது .

இதேவேளை, கடும் மழை காரணமாக கொட்டகைகளில் வாழ்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .