2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் சிங்கி இறால் வளர்ப்புக்கான ஆய்வுகள்

Gavitha   / 2014 நவம்பர் 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மன்னார் மாவட்டத்தில் சிங்கி இறால் உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.

அழிந்து செல்கின்ற மீன் இனங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை செயற்கையாக இனவிருத்தி செய்வது தொடர்பாகவே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த உற்;பத்திகள் சட்டரீதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் கடலட்டை, நண்டு போன்ற மீன் இனங்களின் இனவிருத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .