Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமையகத்துக்கு சனிக்கிழமை (07) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேராவினால் விமானப்படைத்தளத்தில் வைத்து வரவேற்றகப்பட்ட இராஜாங்க அமைச்சர், வன்னி இராணுவ தலைமையகத்தில் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர், இராணுவ அதிகாரிகளுடன் கூட்டமொன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து, வன்னி இராணுவத்தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உணவக கட்டிடமொன்றினையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
41 minute ago
49 minute ago