2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

வன்னி சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (14) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக கடமையேற்றுள்ள மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னி சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கலைச்செல்வன் நடராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ். மாவட்ட அரச அதிபருமான நாகலிங்கம் வேதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரச அதிபர் சி.மோகனதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .