2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைப்பு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில் விழிபுலனற்ற முன்னாள் போராளியின் நிதிப்பங்களிப்புடன் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளரும் கவிஞருமான செல்வி சந்திரகலா தலைமையில் சனிக்கிழமை (23) இந்த இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர் மகேந்திரன் ரகு உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .