2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்ட முதியோர் அபிவிருத்திப் பேரவை

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட முதியோர் அபிவிருத்தி பேரவைக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் கிளிநொச்சி மாவட்டச் செயலக மகாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் சி.சத்தியசீலனின் வழிகாட்டலில் மாவட்ட சமூக சேவைகள் அலுவலரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

புதிய நிர்வாகத்தின் தலைவராக அ.கனகரத்தினமும், செயலாளராக இ.புவனேந்திரனும், பொருளாளராக சி.சந்திரராஜாவும், உப தலைவர்களாக அ.ரகுபதி, கா.இரட்ணாயகம், உப செயலாளராக கு.சிறீதரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக குழு உறுப்பினராக 3 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .