Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 13 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர், விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாரதிபுரத்திலுள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர். அந்தக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்திருந்த சந்தேகநபர், அங்குள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்;ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் எனவும் கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago