Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 16 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான பிரித்தானியா தூதரகத்தின் அரசியல் செயலாளர் டோம் சோபருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று முல்லைத்தீவில் உள்ள துரைராஜா ரவிகரனின் இல்லத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
ஒரு மணி நேரமாக நடைபெற்ற சந்திப்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான அரசியல் சூழல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய விரிவான பார்வை, தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தமிழ் இளைஞர்கள் மீது திணிக்கப்படும் புலம்பெயரும் நிர்ப்பந்தம், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத அடையாளங்கள் திணிக்கும் நடவடிக்கைகள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக ரவிகரன் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago