Niroshini / 2021 ஜூன் 07 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தில் ஒள்ள 45 குடும்பங்களுக்கு இன்று (07), உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் இயங்குகின்ற இரு நிறுவனங்களின் உதவியுடன், பயணக் கட்டுப்பாடு காரணமாக வறுமையில் வாடுகின்ற குடும்பங்களுக்கு, இந்த உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago