2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

724 கிலோகிராம் கடல் அட்டைகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில், உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை, இன்று (23) மன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 724 கிலோ 500 கிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையின் பின்னர், சந்தேகநபர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .