2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

819 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - புதுமுறிப்புக் குளத்தின் கீழ், 819 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச.செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதச்சந்திரன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கிளிநொச்சி கமநல சேவைகள் உதவி ஆணையாளர் எஸ்.ஆயகுலன் உட்பட கிராம அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .