2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

97 பேருக்கு வீட்டுத்திட்டம்

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீள்குடியேற்ற அமைச்சால், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 97 பயனாளிகளுக்கு, சுமார் 995,000 ரூபாய் பெறுமதியான வீட்டு திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, இது தொடர்பான ஆலோசனை, ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் ரமேஸ் தலமையில் நடைபெற்றது.

இதற்கான முதற்கட்ட பணம், வைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதவி பிரதேச செயலாளர், வீடு அமைப்பதற்கான மணலைப் பெற்றுக்கொள்வதற்காக ஏப்ரல் 1ஆம் திகதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .