2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

உடலுக்கு ஒவ்வாததைத் தவிர்ப்பது நல்லது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் ஆடம்பரமான விருந்துகளுக்குப் ​போவதற்குமுன், உங்கள் தேக நலனைப் பற்றியும் சிந்தியுங்கள். அங்கு பரிமாறும் உணவு வகைகள், நறுமணம் உங்களை வெகுவாக ஈர்த்து விடலாம்.  

ஆனால், இவைகள் எல்லாமே எமக்கு உகந்தவைதானா என ஒரு கணம் நினைத்துப் பார்ப்பீர்களாக.  

வயதுவந்தவர்கள், இன்னமும் தங்கள் பராயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இளைஞர்கள் போல உண்டுகளிக்க எண்ணுவது தப்பு. முதியோர் என்றும் இளைஞர்களாக இருக்க விரும்பினால், கண்டதையும் உண்ணுதல், மதுப்பாவனை என உடலுக்கு ஒவ்வாததைத் தவிர்ப்பது நல்லது. 

உணவுக் கட்டுப்பாடு எல்லோருக்கும் உகந்ததுதான். உடல் எடை குறைத்து சுறுசுறுப்பை ஏற்றுக. 

 

வாழ்வியல் தரிசனம் 02/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X