2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘காப்பாற்றுபவன் மகான் ஆகின்றான்’

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போதும், அவன் மறைந்துவிட்டபோதும், அவனுக்குப் பலபிறவிகள் உண்டு. இதைச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் இது நூற்றுக்குநூறு சதவீதம் உண்மைதான்.  

உயிருடன் வாழும் ஒருவன், இரத்த தானம், சிறுநீரக தானம் உட்பட, தானம் செய்வதனால், அவன் மூலம் பல உயிர்கள் வாழும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இந்த அரிய உதவிகள் ஒருவன் மூலம், உயிர் பெறும்; பல ஆத்மாக்கள் புதிய ஜனனம் பெறுகின்றன. 

அதேசமயம் உயிர் துறந்த ஒருவரின் உடல் உறுப்புத் தானங்களினால் பல பல உயிர்களின் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இதுவும் பல ஜனனங்களை உலகத்துக்கு அளிக்கின்றது. மனிதன் உயிர்களைக் காப்பாற்றுபவன் மகான் ஆகின்றான். 

   வாழ்வியல் தரிசனம் 12/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .