Editorial / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோழைகளை, வீரனாக்குவது அவர்களின் எதிரிகள்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, எதிரிகள் செய்யும் அடாவடிகளைக் கண்டு, வேறுவழியில்லாமல் இவர்கள் போராடி, இத்தகையவர்களை வெல்வதே ஒரேவழி என, முடிவு எடுத்து விடுகின்றார்கள்; வெற்றி கொண்டும் விடுகின்றார்கள்.
எவரையும் தேவையின்றிச் சீண்டக்கூடாது; அதுவே வினையாகி விடும். சாதனையாளர்களில் பலர், துன்ப துயரங்களையும் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளையும் அறுத்து எறிந்தே முன்னுக்கு வந்தார்கள்.
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததே வாழ்க்கை. ஆனால், முயற்சி எடுத்தவர்கள் தோற்பதுமில்லை. இடையில் வந்துபோகும் இடையூறுகள், உடைந்து போகும். எவரையும் துன்புறுத்தியவர்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடையவே முடியாது.
வெற்றிக்கான சூட்சுமம் என்பது, நல்ல எண்ணங்களினால் மட்டுமே ஈடேற்றப் படுகிறது.
வாழ்வியல் தரிசனம் 08/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026