Editorial / 2017 ஜூலை 22 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களிடம் உள்ள பிரச்சினைகளுடன் நிம்மதியாக உங்களால் உறங்க முடியாது. இந்த நெருடும் மன உழைச்சலுடன் விழி மலரப் பேசவும் முடியாது. எவருடனும் கோபமாகச் சிடுமூஞ்சித்தனமாக இருப்பது அழகுமல்ல.
எதற்கும் உங்களின் தீர்க்க முடியாத கலவர எண்ணங்களில் இருந்து மீண்டு கொள்ள, கடவுளிடம் உங்களை ஒப்புக் கொடுத்து விடுக.
அதாவது, உங்கள் மனப்பாரத்தை அவரிடமே கொடுத்துவிட்டு, கண் உறங்கச் செல்லுங்கள். இந்த நம்பிக்கை பௌத்திரமானதும் பரிபூரண நம்பிக்கை கொண்டதாக அமைய வேண்டும்.
உங்கள் பிரச்சினைகளை உள்ளிருத்தி, உங்களை நீங்களே ‘யுத்தபூமி’யாக்குவதை விட, நம்பிக்கையான ஒருவரிடம் கையளிப்பது மேலானது அல்லவா?
அதே நம்பிக்கையானவர், இறைவனை விட யார் உள்ளார்?
வாழ்வியல் தரிசனம் 21/07/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .