Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு நல்ல நண்பனுக்கு உரிய இயல்பானது, தனது நண்பனின் உணர்வைப் புரிவதுடன் வலிந்து தேவைப்பட்ட உதவிகளை நல்குவதுமாகும்.
என்னிடம் அவன் உதவிகளைக் கேட்டிருந்தால், நான் அதனை மறுக்கமாட்டேன் என்று ஒரு சினேகிதன் சொல்வதை விட, அவனது பிரச்சினைகள் எவை என்பதை கண்காணிப்பதும் அவனது பொறுப்பாகும்.
ஒருவரது நடத்தையில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் எப்படியும் கண்டுபிடித்து விடலாம். பழகிய நண்பனின் மனதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
மேலும், நண்பர்களிடையே பரஸ்பரம் கூச்ச உணர்வுடன் எதையும் மறைத்துப் பேசுவது நட்பிற்கு இலட்சணம் அல்ல‚
நல்ல நண்பன் கிடைப்பதே பேரதிஷ்டம். அதனைப் புனிதமாக, இதய சுத்தியுடன் பேணுவது சம்பந்தப்பட்ட இரு சாராரின் பொறுப்புமாகும்.
கெட்டியாக நட்பினைப் பற்றி நின்றால் எட்ட முடியாத நலன்கள் எதுவுமேயில்லை.
வாழ்வியல் தரிசனம் 19/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago