2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 07/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றுக் காகிதங்களுக்கு எழுது கோல்கள் உயிரூட்டுகின்றன. ஆனால், எழுதுபவர்களின் தகைமைகள் உயர்ந்தவைகளாக இருந்தாலே இவை சாத்தியப்படும்.

இன்றும் எல்லாத்துறையிலும் பொய்மைகள் புகுந்துகொள்வதற்கு எழுதுகோளைத் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். எழுத்துக்கள் சடப்பொருட்கள் அல்ல. உரிய இடத்தில் அதனைப் பிரயோகித்தால் அவை மகா வல்லமை பெற்றுவிடுகின்றன.

நல்ல இதயமுடன் சங்கமமாகும் எழுத்துருக்கள் காலத்தால் அழியாத படைப்புக்களாகி விடுகின்றன. காட்டும் உலகத்தையே படம்பிடிக்கும். உலக இயக்கத்துக்கான கண்டுபிடிப்புக்கள் இதனால் தானே உருவாகின்றன.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .