2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'நம்பியோரைக் கைவிடுவது மகா பாவம்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மையே நம்பியுள்ள எந்த ஜீவனையும் கைவிட்டுவிடுவதோ விட்டுக்கொடுப்பதோ மகா பாவம். 

எங்களையே சுற்றிச்சுற்றி வரும் பசு, நாய், பூனை ஆகியவற்றைக் கைவிடுவதோ, பராமுகமாக இருப்பதோ இதயத்தில் ஈரமற்ற காரியம் அல்லவா? 

பெற்றோரையே உதாசீனம் செய்யும் பிள்ளைகளில் சிலர், தாங்களாகவே வளர்ந்து பெரியவர்களாகி விட்டதாக எண்ணுகின்றார்கள். எந்த உயிரையும் தனித்துத் தவிக்க விடுவது இறைவனுக்குப் பொறுக்க முடியாத செயல்தான்.  

கோடானுகோடி உயிர்களுடன் இணைந்துதான் நாம் பிறந்தோம். எனவே, எந்த உயிரையும் உதாசீனம் செய்வது தர்மமாகாது. தர்மம் என்பது இறைவன் கருணையுடன் சம்பந்தப்பட்டதே! 

 

வாழ்வியல் தரிசனம் 08/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .