Princiya Dixci / 2017 மே 13 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளைகள், வயது முதிர்ந்த பெற்றோரைத் தாங்காவிட்டாலும் அவர்களை, அவர்களது கைத்தடியான ஊன்றுகோல் தாங்கி நிற்கின்றது.
அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள நடுங்கும் கரங்களில் ஊன்று கோலைக் கையில்தாங்கி, உடல் மெலிய, வரிசையில் நிற்கும் முதியவர்களைக் காணும்போது, நன்றி கெட்ட பிள்ளைகள் மீது எவருக்குமே கோபம் வந்தே தீரும்.
இவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனும் எண்ணம் தோன்றும். அரச உதவிப்பணத்துக்காகத் தபால் அலுவலகத்துக்குக் காலையிலேயே வந்து காத்திருக்கும் இந்த வயது முதிர்ந்தவர்களில் பலரும் தங்கள் பிள்ளைகளின் நடத்தை பற்றி வைது கொள்வதுமில்லை.
வாழும்போதும் மரம்தான்; மரம்தான்; இறுதியில் செல்லும்போதும் இதே மரங்கள்தான் உடலுடன் சங்கமிக்கின்றன. ஆனால், நன்றி கெட்ட பிள்ளைகளில் சிலர் எதனையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. முதியோரைத் தேறுதல் படுத்துக.
வாழ்வியல் தரிசனம் 12/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago