Menaka Mookandi / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நடைமுறையில் உள்ள 'தகவல் அறியும் உரிமை சட்டத்தை' பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அந்நாட்டுப் பிரதமர் மன்மோகன் சிங் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று 11 வயது சிறுமியொருவர் பிரதமருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 18 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago
k.balendran Wednesday, 19 December 2012 09:11 AM
வைச்சாளடா ஆப்பு.
Reply : 0 0
manidharan.g Saturday, 26 January 2013 08:50 AM
பிரதமரின் கருத்து தவறானது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago