A.P.Mathan / 2012 மார்ச் 30 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கால் விரலில் காணப்படும் உபாதைக்காக பரிசோதனைக்கு லண்டனுக்குச் சென்றிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங்கை லண்டனில் சந்தித்தார். யுவ்ராஜ் சிங்கின் நண்பரின் இல்லத்தில் இருவரும் ஒரு மணிநேரமாகக் கலந்துரையாடியுள்ளனர்.1 hours ago
1 hours ago
M.H.M.KA Wednesday, 04 April 2012 05:44 AM
வருத்தம் சுகமாகனும் அல்லாஹு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago