A.P.Mathan / 2012 மே 21 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பாயில் இடம்பெற்ற களியாட்ட ஒன்றுகூடலைக் கலைத்த மும்பைக் காவல்துறையினர், அந்தக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கானோரைக் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஐ.பி.எல். போட்டிகளில் பூனே வொரியர்ஸ் அணி சார்பாக பங்குபற்றிய ராகுல் சர்மா மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago