A.P.Mathan / 2012 ஜூலை 11 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பொட் ஃபிக்சிங்கில் கொண்டிருந்த தொடர்பு காரணமாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டனிஷ் கனேரியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் தடை செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் எந்தத் தொடர்களில் டனிஷ் கனேரியா பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago