A.P.Mathan / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷாருதினுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டரீதியற்றது என ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளைப் பணத்திற்காக விட்டுக் கொடுத்தமைக்காக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்த ஆயுள் தண்டனையையே ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.12 minute ago
50 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago
7 hours ago