2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

புகழ்பெற்ற இசைமேதை லால்குடி ஜெயராமன் காலமானார்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகப்புழ்பெற்ற வயலின் மேதை லால்குடி ஜெயராமன் இன்று திங்கட்கிழமை மாலை சென்னையில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82.

2006ஆம் ஆண்டு பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டதிலிருந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த லால்குடி ஜெயராமன், மூச்சுத் திணரல் காரணமாகவே இன்று இறந்துள்ளார்.

மிகப் பழமையான இசைக் குடும்பத்தில் பிறந்த இவரது பிள்ளைகளும் பிரபலமான வயலின் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .